/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செந்தமிழ் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
செந்தமிழ் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 22, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: அருவங்காட்டில் உள்ள செந்தமிழ் சங்கத்தின், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் செயல்பட்டு வரும் செந்தமிழ் சங்க பொது மகாசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சங்க தலைவர் நஸ்ருல்லா தலைமை வகித்தார். பிரபாகரன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் சுபாஷ் நிதி அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில், புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடந்தது. தலைவராக இளங்கோவன், செயலாளராக கலையரசன், பொருளாளராக சுபாஷ் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.

