sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குண்டும் குழியுமான தீட்டுக்கல் சாலை; வாகன ஓட்டிகள் திணறல்

குண்டும் குழியுமான தீட்டுக்கல் சாலை; வாகன ஓட்டிகள் திணறல்

குண்டும் குழியுமான தீட்டுக்கல் சாலை; வாகன ஓட்டிகள் திணறல்


ADDED : மார் 20, 2024 09:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 09:49 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி : ஊட்டியிலிருந்து தீட்டுக்கல் வழியாக, மேல் கவ்வட்டி, குருத்துகுளி, நஞ்சநாடு மற்றும் பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.

நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் குழியில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருபுறம் வளர்ந்துள்ள முட்புதரால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us