/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை தாக்கி சூப்ரவைசர் படுகாயம்
/
காட்டெருமை தாக்கி சூப்ரவைசர் படுகாயம்
ADDED : மார் 22, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுாரில் காட்டெருமை தாக்கி தேயிலை தோட்ட சூப்ரவைசர் படுகாயமடைந்தார்.
குன்னுார் கீழ் சிங்காரா எஸ்டேட் சூப்ரவைசர் ஆரோக்கியசாமி, 52. நேற்று முன்தினம்
மதியம் தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்த போது காட்டெருமை தாக்கியது. அதில், படுகாயமடைந்த ஆரோக்கியசாமி குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குன்னுார் வனத்துறையினர் ஆரோக்கியசாமி உட்பட தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

