ADDED : மார் 29, 2024 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டி-கோத்தகிரி பஸ்கள் செல்லும் சேரிங்கிராஸ் பஸ் நிறுத்தத்தில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும், இன்னும் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், சுற்றுச்சூழல் பாதித்து, பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கால்வாய் திறந்த வெளியில் உள்ளதால், சிறுவர்கள் விழும் அபாயம் உள்ளது. பயணிகள் கூறுகையில், 'கால்வாயை துாய்மை படுத்தி உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

