sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குடிநீர் குழாய் உடைப்பைசரி செய்த ஊழியர்கள்

/

குடிநீர் குழாய் உடைப்பைசரி செய்த ஊழியர்கள்

குடிநீர் குழாய் உடைப்பைசரி செய்த ஊழியர்கள்

குடிநீர் குழாய் உடைப்பைசரி செய்த ஊழியர்கள்


ADDED : ஏப் 23, 2024 10:29 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : சிந்தாமணி புதூரில் பில்லுார் குடிநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சூலுார் அடுத்த சிந்தாமணி புதூரில் திருச்சி ரோட்டில் பில்லுார் குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் அங்குள்ள திருமண மண்டபம் எதிரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி ரோட்டில் ஓடியது. அதனால், சுற்று வட்டார பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த செய்தி படத்துடன், 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. அதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் அங்கு வந்து, குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்க, பிரதான குழாயை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us