sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்: கோடை சீசனில் காட்சிப்படுத்த ஏற்பாடு

/

பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்: கோடை சீசனில் காட்சிப்படுத்த ஏற்பாடு

பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்: கோடை சீசனில் காட்சிப்படுத்த ஏற்பாடு

பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்: கோடை சீசனில் காட்சிப்படுத்த ஏற்பாடு


ADDED : ஏப் 22, 2024 01:34 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் சிம்ஸ்பூங்காவில் முதல் முறையாக லில்லியம் மலர்கள், பூந்தொட்டிகளில் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில், வரும், ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் மற்றும், 64-வது பழ கண்காட்சியையொட்டி, 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சீசனில் காட்சிப்படுத்த இங்குள்ள நர்சரியில், முதல் முறையாக நுாற்றுக்கணக்கான பூந்தொட்டிகளில், 3 வண்ண லில்லியம் மலர்கள் தயார்படுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு மலர்கள் கண்ணாடி மாளிகையிலும் காட்சிபடுத்தப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us