sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு

/

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு


ADDED : டிச 31, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு-திகளான, ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, கார-வள்ளி, காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு பருவமழை அதிகமாக பெய்ததால், மா மரத்தில் அதிகளவில் பூ பூக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், மா பூவில் பூச்சி தாக்குதல் இல்-லாமல் இருப்பது முக்கியம். அதனடிப்படையில் மா பூவில் பூச்சிகள் வராமல் இருக்க விவசா-யிகள் மா மரத்தில் மருந்து அடித்து பாதுகாப்பது வழக்கம். இப்பகுதியில் விளையும் மாங்காய்-களை, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்க-ளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதனால், மா மரங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்-டுள்ளனர். இந்த மருந்து தெளிப்பதால், பூக்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி, விளைச்சல் அதிகரிக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us