sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

221 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம் பரிந்துரை

/

221 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம் பரிந்துரை

221 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம் பரிந்துரை

221 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணம் பரிந்துரை


ADDED : டிச 23, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியங்களில், கடந்த, நவ., 21 முதல், கடந்த, 20 வரை, பிறப்பு முதல், 18 வயது-டைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலை-மையில், உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி ஆகியோர் வழிகாட்டுதல்படி நடந்த இம்முகாமில், மாற்றுத்-திறன் உடைய மாணவர்கள், 1,238 பேர் பங்கேற்-றனர். அதில், 82 பேருக்கு, புதிதாக தேசிய அடை-யாள அட்டை வழங்கப்பட்டது.

83 குழந்தைக-ளுக்கு, மறு மதிப்பீடு செய்து அடையாள அட்-டையும், 130 மாணவர்களுக்கு, தனித்துவ அடை-யாள அட்டையும் வழங்கப்பட்டது.மேலும், 217 பேருக்கு, உதவியாளர் உடன் செல்ல பஸ் மற்றும் ரயில் பாஸ் வழங்கப்பட்டது. 60 பேருக்கு, கடும் ஊனமுற்றோருக்கான உதவித்-தொகைக்கும், மாணவர்களில், 144, பேருக்கு காலிபர், சக்கர நாற்காலி, 10 பேருக்கு, கண் கண்-ணாடி, 42 பேருக்கு, கற்றல் உபகரணங்கள், 25 பேருக்கு, காதொலி கருவி வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us