sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

/

ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு


ADDED : பிப் 25, 2025 04:47 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: -பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில், பள்ளிப்பா-ளையம் நகரம், ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, ஜெயலலிதா படத்-திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சிக்-கொடி ஏற்றி வைத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், நகர அம்மா பேரவை செயலாளர் சுப்பிரமணி, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்ல-துரை, படவீடு டவுன் பஞ்., செயலாளர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், ஆனங்கூர் பஞ்., முன்னாள் தலைவர் சிங்காரவேலு, நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us