/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
/
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
ADDED : பிப் 16, 2024 07:29 PM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
ஜங்ஷன் நுழைவு வாயில் பகுதியில்கள் முகப்புகள் இடிக்கப்பட்டு புதிய முகப்பிற்கான கடடடங்கள் கட்டுமான பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. வளர்ச்சி திட்ட பணிகளை தென்னகரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், திருச்சிகோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாஜ மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவிசேதுராமன் ஆகியோர் மல்லியம் ஸ்டேஷனில் மீண்டும் பாசிஞ்ஜர் ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல் ரயில் பயணிகள் சங்கத்தினர், வர்த்தகர் சங்கத்தினர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.