நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேசிய மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரிஸ்ட் சட்டக் கல்லுாரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி டீன் ஷாஜி, வழக்கறிஞர்கள் சுபலதா, ரம்யா, டோமினிக், சினேகா,கல்லுாரி மாணவர்கள் பூவந்தி பூங்குடில் முதியோர் காப்பகத்தில் நலத்திட்டங்களை வழங்கினர்.

