நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அழகர்கோவில் செயல்அலுவலர் குடியிருப்பு பகுதியில் செயல்பட்ட அழகர்கோவில் மின்பிரிவு அலுவலகம் நாளை( ஜன. 2) முதல் வலையபட்டி மெயின் ரோட்டில்
ஸ்டேட் பேங்க் பின்புறத்தில் செயல்பட உள்ளது என மதுரை கிழக்கு மின்செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

