நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை இந்திய மருத்துவ கழகம், பாக்ஸி அமைப்பு சார்பில் மதுரையில் டாக்டர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
அகில இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மதுரை கிளைத் தலைவர் அரவிந்த், செயலாளர் அழக வெங்கடேசன், டாக்டர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய பயிற்சியாளர் டாக்டர் ரேவதி ஜானகிராம், தேசிய பயிற்சியாளர் டாக்டர் நறுமலர் பயிற்சியளித்தனர்.

