/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி: 28.2.24(புதன்கிழமை)
/
இன்றைய நிகழ்ச்சி: 28.2.24(புதன்கிழமை)
ADDED : பிப் 28, 2024 04:48 AM
கோயில்
விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமியின் 56 வது ஜெயந்தி மகோற்ஸவம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ேஹாமம், காலை 7:00 மணி; சொற்பொழிவு - நிகழ்த்துபவர்: ஆசிரியை சுஜாதா, மாலை 6:30 மணி.
முத்தாலம்மன் எழுந்தருளுதல்: முத்தாலம்மன் கோயில், சேக்கிபட்டி, இரவு 1:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.ஈஷா வாஸ்ய உபநிஷதம்: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: கச்சிராயன்பட்டி, கொட்டாம்பட்டி அருகில், ஏற்பாடு: மேலுார் தொகுதி அ.தி.மு.க., பங்கேற்பு: பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரி
தேசிய அறிவியல் தினம்-நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மாதிரி போட்டி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் சுந்தர், காலை 10:00 மணி.அறிவியல் தின விழா: மதுரைக் கல்லுாரி, பரிசுகள் வழங்கி பேசுபவர்: மதுரை காமராஜ் பல்கலை ஆற்றல், சுற்றுச்சூழல் துறைத் தலைவர் கோபிநாதன், ஏற்பாடு: இயற்பியல் துறை, மதியம் 12:30 மணி.
சேமிப்பு மற்றும் முதலீடு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ராஜூ, செயலாளர் கண்ணன், முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், பேசுபவர்: திறன் மேம்பாடு பயிற்சியாளர் பாபுராஜரத்தினம், ஏற்பாடு: முதுகலை வணிகவியல் துறை, மதியம் 2:00 மணி.
கல்லுாரிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டிகள்: மதுரைக் கல்லுாரி, மதுரை, நடத்துபவர்: பேராசிரியர் வெங்கடேஷ், காலை 10:00 மணி.
தேசிய அறிவியல் தின கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, பேசுபவர்: இயந்திர பொறியியல் நிறுவன சோதனையாளர் ஆடல் அரசு, காலை 10:00 மணி.
தொழில் முனைவோர் தேசிய கருத்தரங்கு: அன்னை பாத்திமா கல்லுாரி, ஆலம்பட்டி, திருமங்கலம், பங்கேற்பு: அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, காலை 10:00 மணி.
இந்திய பொருளாதாரம் 2047 - ஒரு பார்வை-கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஐ.இ.ஏ.,தலைவர் மல்கோத்ரா, செயலாளர் மதான், காலை 10:00 மணி.

