UPDATED : ஆக 09, 2026 07:34 PM
ADDED : ஆக 09, 2026 07:31 PM
ஆக. 10
கோயில்
* ஆவணி மூல உற்ஸவம் - கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 9:55 முதல் 10:19 மணிக்குள், சந்திரசேகரர் புறப்பாடு, இரவு 7:00 மணி.
* ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு, மதுரை, திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* சோமவார பிரதோஷம்: காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, நந்தி, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 4:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா பாகவதர், மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
* பகவத்கீதை - அத்தியாயம் 3: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* தாகூரின் சந்தலிகா - திரையிடல்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஆங்கில துறை, காலை 9:30 மணி, மதியம் 12:00 மணி, மதியம் 2:00 மணி.
பொது
* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை, காலை 10:00 மணி.
* சின்மயா வனப்பிரஸ்தா சன்ஸ்தன் சந்திப்பு: சின்மய மீனாட்சி, டோக் நகர், மதுரை, சிறப்புரை: தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 10:00 மணி.
* மாவட்ட நிர்வாகிகளுடனான சிறப்பு கூட்டம்: அலுவலக வளாகம், 28, முதல் தளம், ராஜம் ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, ஏற்பாடு: மாவட்ட காங்கிரஸ், மாலை 5:00 மணி.
விளையாட்டு
* வருவாய் மாவட்ட அளவிலான இருபாலர் கேரம் போட்டிகள்: சி.இ.ஓ.ஏ., பள்ளி, கோசாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
மருத்துவம்
* விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
