கோயில்
தெப்ப உற்ஸவம் 8ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்க பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகள் வழியாக எழுந்தருளுதல், காலை 9:00 மணி, தங்க பல்லக்கில் அம்மனும், தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமியும் சித்திரை வீதிகளில் எழுந்தருளுதல், இரவு 7:00 மணி.
தைப்பூசத் திருவிழா: சோலைமலை கோயில், அழகர்கோவில், யாக சாலை பூஜைகள், காலை 8:30 மணி, உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், காலை 10:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, யானை வாகன உலா, மாலை 6:00 மணி.
கும்பாபிஷேகம்: மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, காலை 9:00 மணி.
கும்பாபிஷேகம் :பூமி நீளா தேவி தெய்வநாயக பெருமாள் கோயில், கொந்தகை, காலை 9:30 மணி.
வானமாமலை ஜீயர் சுவாமிகள் வருகை: தெய்வநாயக பெருமாள் கோயில், கொந்தகை, மங்களாஸாசனம், ஏற்பாடு: வரவேற்பு கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன், காலை 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் --- பார்வதியம்மான், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி மதுரை, இரவு 7:00 மணி.
சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
ஹரே ராமா மஹாமந்திரம் நாமஸங்கீர்த்தனம்: இசக்கியம்மன் கோயில், நரசிம்மபுரம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம், மாலை 5:00 மணி.
சொற்பொழிவு: திருவடி போற்றி, நிகழ்த்துபவர் - விஸ்வநாதன், ஆதிசங்கரரின் நாராயண மகத்துவம், நிகழ்த்துபவர் - துளசி பிருந்தா, சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: பெருங்குடி மார்க்கெட், மதுரை, காலை 9:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், தலைமை: ராஜ்குமார், முன்னிலை: செல்வம், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன், ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, மாலை 6:30 மணி.
நானோ, ஏ.ஐ. சர்வதேச மாநாடு: பாத்திமா கல்லுாரி,, மதுரை, துவக்கி வைப்பவர்: செயலாளர் இக்னேஷியஸ் மேரி, உரையாற்றுபவர்கள்: அப்பல்லோ மருத்துவமனை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி கார்த்திக் குமார், தைவான் தேசிய செங்குங் பல்கலை மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி தர்மராஜ் வைரப்பெருமாள், ஏற்பாடு: முதுகலை வேதியியல் துறை, காலை 8:45 மணி முதல் மாலை 4:30 மணி வரை.
'டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு' குறித்த தேசிய கருத்தரங்கம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சிறப்புரை: மானாமதுரை அரசு கலைக்கல்லுாரி வணிகவியல் துறைத்தலைவர் செண்பகநாதன், சிறப்பு அழைப்பாளர்கள்: திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் நாகராஜன், மதுரை எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குனர் ஜெயசெல்வம், சஹிதாபர்வீன், காலை 9:45 மணி.
விளையாட்டு
விளையாட்டு ஆண்டு விழா: லதா மாதவன் கல்லுாரி, கிடாரிப்பட்டி, தலைமை: தலைவர் மாதவன், சிறப்பு விருந்தினர்கள்: உதவி போலீஸ் கமிஷனர் சுகுமாறன், கபடி விளையாட்டு வீரர்களின் தேர்வு குழு உறுப்பினர் மனோகரன், மதியம் 2:00 மணி.
மருத்துவம்
பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
பொது மருத்துவ முகாம்: ஆரம்ப சுகாதார மையம், தேனுார், ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, காலை 8:30 மணி.

