sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

இன்றைய நிகழ்ச்சி:மதுரை


ADDED : ஜன 01, 2026 05:43 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ரோகிணி நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பிரதோஷ சிறப்பு பூஜை: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மாலை 4:30 மணி.

சிறப்பு பூஜை: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, பொய்சொல்லா மூர்த்தி அய்யனார் சிறப்பு அபிஷே கம், பொன் முனியாண்டி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், துர்க்கை அம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை: அதிகாலை 5:00 மணி.

குரு வார சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மகா பெரியவர் விக்ரகம் சிறப்பு பூஜை, புதிய ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

தியானம், சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் -- வாசிநாதம் அடிகளார், சித்தாஸ்ரமம், 4, மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: சித்தர் அகத்தியனார் சித்த யோக தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, பூர்ணாஹூதி, காலை 6:00 மணி, தலைமை: கேசவன், முன்னிலை: அகல்யா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி,

மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.

72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, அஷ்டபதி பஜனை திவ்ய நாமம், மதியம் 3:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

* சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பொது

நகரத்தார் பக்தி நெறி மன்றம் 37 ம் ஆண்டு விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைவர் முருகப்பன், முன்னிலை: நிறுவனர் இளங்கோவன், கீழச்சிவல்பட்டி சுப்பிரமணியன் செட்டியாருக்கு திருப்பணிச்செம்மல் பட்டம் வழங்குதல், வழங்குபவர்: மன்ற புரவலர் கண்ணப்பன் செட்டியார், சிறப்புரை: ஆடிட்டர் வெங்கடாசலம், மாலை 4:00 மணி.

21ம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா: வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தாளமுத்துப்பிள்ளை சந்து, மதுரை, சிறியவர்கள், பெரியவர்களுக்கான அறிவுத்திறன், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள்: மதியம் 3:00 மணி முதல், தலைமை: ஓய்வு பெற்ற போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், முன்னிலை: மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் வரதராஜன், கவிஞர் ரவி, சிறப்புரை: பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன், இசை நிகழ்ச்சி, மாலை 5:30 மணி முதல்.

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் 183 வது ஜெயந்தி இசை, இலக்கிய, கலை விழா: ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சங்கீத மஹால், தெப்பக்குளம், மதுரை, சுவாமிகள் அலங்காரம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி, மங்கள இசை, மாலை 5:00 மணி, தலைமை: தலைவர் ஞானப்பிரபாகரன், சிறப்பு விருந்தினர்: முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணன், ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி.

ஒழுங்கமைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு 2026 முகாம்: சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: தேசிய புள்ளியியல் தரவுகள், திட்ட அமைச்சகம், காலை 9:30 மணி.

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க வர்த்தக கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us