sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.30 

/

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.30 

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.30 

 இன்றைய நிகழ்ச்சி/ டிச.30 


ADDED : டிச 30, 2025 07:18 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு கள்ளழகர் கோயில், அழகர்கோவில், அதிகாலை 5:30 மணி. பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, அதிகாலை 5:30 மணி.

கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, இரவு 7:15 மணி.

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பரணி நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

வைகுண்ட ஏகாதாசி சிறப்பு பூஜை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

கோயில் பத்தாம் ஆண்டு வருடாபிஷேகம், 31ம் ஆண்டு மண்டல பூஜை விழா: தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில், சேக்கிப்பட்டி, மேலூர், மண்டல பூஜை, காலை 4:30 மணி முதல், 16 வகை அபிஷேகங்கள், காலை 10:30 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, ராமதாஸ் குருசாமி குழுவினரின் ஓம் மணிகண்டா பக்தி பாடல்கள், மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: மஞ்சுளா, முன்னிலை: கமல்பிரியா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

பெரியபுராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, ஏகாதாசி மகிமை தலைப்பில் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- சண்முகதேவி, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஹரே ராமா கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல், சிறப்பு பூஜை: காலை 11:00 மணி.

பொது திருப்பரங்குன்றத்தில் மதவெறிக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம்: பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: மா.கம்யூ., பங்கேற்பு: மூத்த தலைவர் பாலகிருஷ்ணன், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

வேலைவாய்ப்பு முகாம்: லதா மாதவன் கலை, அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில்.

பள்ளி, கல்லுாரி போட்டோகிராபி போட்டி: மதுரை காமராஜ் பல்கலை, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, எச்.சி.எல்., காலை 6:00 மணி முதல்.

தியாகராஜர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர், தலைமை: முதல்வர் பாண்டியராஜா, முன்னிலை: மீனாட்சி கல்விக்குழும சேர்மன் பாலகார்த்திகேயன், காலை 9:30 மணி முதல்.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

பல்லுயிர் புகைப்பட கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: பேராசிரியர் ஸ்டீபன், இயற்கை ஆர்வலர் பத்ரி நாராயணன், ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.






      Dinamalar
      Follow us