ADDED : மார் 07, 2024 05:50 AM
கோயில்
மஹா சிவராத்திரி வைபவம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16, வடக்கு மாசி வீதி, மதுரை, வருடாபிஷேகம், தேவாரம் வாசித்தல், ஏற்பாடு: ராஜகோபால் சிவாச்சாரியார், குருசாமி பூஜாரியார், திருமலைச்சாமி பூஜாரியார், காலை 6:00 மணி முதல் 10:00 மணிக்குள்,
குபேர சாய்பாபா சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.
காஞ்சி மகா பெரியாவ விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி பூஜை: மகா பெரியவா கோயில், எண் 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: நெல்லை பாலு, நிறுவனர், அனுஷத்தின் அனுகிரகம், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன்: 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், மாலை 6:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வ.வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
அகண்டநாமம், ஸத்ஸங்கம் நிகழ்த்துபவர் - ஹரிதாஸ்: இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
பொது
மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி: தமிழ் இசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை, 24 மணி நேர உலக சாதனை மாரத்தான், ஏற்பாடு: மதுரை கலா கேந்திரா மற்றும் மதுரை தமிழ் இசைச் சங்கம், காலை 9:00 மணி.
இலவச தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி: 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை.
இலவச அலோபதி மருத்துவப்பணி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை.
மகளிர் சிறப்பு மருத்துவ முகாம்: ஜஸ்டிஸ் சுகுணா கான்பரன்ஸ் ஹால், தலைமை: தலைவர் சுரேஷ், துவக்கம்: நீதிபதி பவானி சுப்புராயன், மருத்துவ ஆலோசனை: டாக்டர் குமாரவேல், ஏற்பாடு: மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் ஆல்பா மருத்துவமனை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஓட்டளிப்பதில் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி: சிச்சிலுப்பை, ஆலாத்துார், மதுரை, பங்கேற்பு - க.ப.நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: மதுரை யாதவர் கல்லுாரி வணிகவியல் துறை, காலை 10:30 மணி.
மகளிர் தினவிழா: மாவட்ட நீதிமன்றம், எல்.ஏ.எம்.டி.சி., வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை, தலைமை: எம்.தனலட்சுமி, சிறப்பு விருந்தினர்: மாவட்ட நீதிபதி ரஜினி, ஏற்பாடு: எல்.ஏ.எம்.டி.சி., அமைப்பு, மதியம் 1:30 மணி.
அங்கன்வாடி கட்டடத்திற்கு பூமிபூஜை: செல்வ விநாயகர் கோயில் தெரு, முத்துப்பட்டி, மதுரை, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, மேற்கு சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடம் அமைக்க ஏற்பாடு, காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி
திறன் வளர்ப்புப் பயிற்சி: எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, தலைப்பு - 'போட்டித் தேர்வுகளுக்கு ஆங்கிலம்', சிறப்பு விருந்தினர்: இளங்கோவன், தலைமை: முதல்வர் ராஜேந்திரன், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:00 மணி.
காந்திய சிந்தனை பட்டயப் பயிற்சி மாணவியருக்கான கருத்தரங்கம் மற்றும் காந்திய இலக்கிய கண்காட்சி: மீனாட்சி அரசுக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, முன்னிலை: கணிதத்துறை தலைவர் கே.முத்துப்பாண்டியன், கருத்துரையாளர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:00 மணி.
சர்வதேச மகளிர் தின விழா - மாரத்தான் போட்டி: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, சிவகங்கை, தலைமை - சரஸ்வதி பாண்டியன், ஏற்பாடு: பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்விக் குழுமம் மற்றும் ஹார்ட்புல்னஸ் டீம், காலை 10:30 மணி.
கண்காட்சி
ஆன்மிக பொருட்கள் கண்காட்சி, விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: சிவாம்சம், காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.
விளையாட்டு
சர்வதேச டென்னிஸ் போட்டி: மதுரைக் கல்லுாரி மைதானம், ஏற்பாடு: டி.வி.எஸ்., நிறுவனம், இன்டர்நேஷனல் டென்னிஸ் கூட்டமைப்பு, அகில இந்திய டென்னிஸ் கழகம், மதுரை டென்னிஸ் அறக்கட்டளை, காலை 8:00 மணி முதல்.

