/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.என்.சி., சிட் பண்ட்ஸ் புதிய கிளை திறப்பு
/
டி.என்.சி., சிட் பண்ட்ஸ் புதிய கிளை திறப்பு
ADDED : டிச 13, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் 46 கிளைகளுடன் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும்டி.என்.சி., சிட்பண்ட்ஸ் நிறுவனம், மதுரை சின்னசொக்கிக்குளத்தில் தனது முதல்கிளையை துவக்கியுள்ளது.டி.என்.சி., குழும தலைவர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிறுவன இயக்குனர்கள் மீனா, பிரேம் இளங்கோவன், ஸ்நேகா பிரவீன்,செயல் தலைவர்கள் பிரதாப்ராஜ் வர்மா, பிரதீப், உமா ரவி, சேலம் மண்டல மேலாளர் யுவனேஸ்வரி, பி.ஆர்.ஓ., அருண்குமார், திட்ட மேலாளர் நெல்சன், சேலம் கிளை மேலாளர் வடிவேல், மண்டலத் தலைவர் செந்தில்குமார்,ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

