sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'டெக் - ஸ்டார்ட் அப்' விழிப்புணர்வு முகாம்

/

 'டெக் - ஸ்டார்ட் அப்' விழிப்புணர்வு முகாம்

 'டெக் - ஸ்டார்ட் அப்' விழிப்புணர்வு முகாம்

 'டெக் - ஸ்டார்ட் அப்' விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜன 22, 2026 05:37 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்.ஐ.டி.,), மத்திய தொழில் முனைவு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு மையம் (சி.இ.டி.ஐ.,) சார்பில் மதுரை மடீட்சியா அரங்கில் ஜன. 30 காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை டெக் - ஸ்டார்ட்அப் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

ஒரு குழுவுக்கு 2 உறுப்பினர்கள் வீதம் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், புதுமையாளர்கள், நிறுவனர்கள், இணை நிறுவனர்கள் பங்கேற்கலாம். மின்னணு வடிவமைப்பு, உற்பத்தி, டீப்டெக், மென்பொருள் மற்றும் தயாரிப்பு, ஐ.சி.டி., விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், செமி கண்டக்டர், சைபர் பாதுகாப்பு, பிளாக்செயின், குவான்டம் கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பதிவுக்கட்டணம் இல்லை. ஜன. 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு www.cedinitt.com ல் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி: 90038 81593.






      Dinamalar
      Follow us