தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு

 பொறுப்பேற்பு


ADDED : மார் 14, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மதுரை கிழக்கு தாலுகா தாசில்தாராக இருந்த மனேஷ்குமார் நேற்று திருமங்கலம் தாசில்தாராக பொறுப்பேற்றார்.

ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு முன்பு இவர் திருமங்கலம் தாசில்தாராக பணியாற்றினார். தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us