நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உற்பத்தித் திறன் குழுவின் இரண்டாவது மாத சிறப்புக் கூட்டம் தலைவர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்.ராஜூ பங்கேற்று பேசினார். செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர் சேதுபதி பங் கேற்றனர். பொருளாளர் சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

