நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் சந்தைப்பேட்டையில் நகராட்சி நகர் நல மையம் 2003 முதல் செயல்பட்டது. மில்கேட்டில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனைக்கு
இம்மையம் மாற்றப்பட்டது. இதை கண்டித்து மெயின் ரோட்டில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் சமரசம் செய்தார்.

