ADDED : செப் 07, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939 செப்.,6ம் தேதி வந்தார். இந்நாளை கொண் டாடும் வகையில் ஜான்சிராணி பூங்காவில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன் வாழ்த்தி பேசினார். வழக்கறிஞர் ஆறுமுகம், விஜிதேவி, நேதாஜி மாலிக், டாக்டர் கருணாகரன், ஸ்ரீதர், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற் பாடுகளை நேதாஜி தேசிய இயக்கம் செய்திருந்தது.