sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மலைப்பாம்பு மீட்பு

 மலைப்பாம்பு மீட்பு

 மலைப்பாம்பு மீட்பு


ADDED : மார் 09, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: ராமையன்பட்டி விவசாயி தினகரன் 48, இவர் நேற்று மதியம் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் சென்ற வீரர்கள் 10 அடி நீள மலைப்பாம்பை மீட்டு சோழவந்தான் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குலசேகரன்கோட்டையை அடுத்த வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us