sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தலைமையாசிரியர் வேண்டுகோள்

/

தலைமையாசிரியர் வேண்டுகோள்

தலைமையாசிரியர் வேண்டுகோள்

தலைமையாசிரியர் வேண்டுகோள்


ADDED : டிச 19, 2024 05:12 AM

Google News

ADDED : டிச 19, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் சூரக்குளம் வந்த எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பாவிடம், அப்பகுதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு கோரிக்கை விடுத்தார்.

பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை 8 வகுப்பறைகள் உள்ளன. விரைவில் பள்ளியில் அரசு சார்பில் ஹைடெக் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு ஒரு அறை ஒதுக்க வேண்டி உள்ளது. இதனால் ஒரு வகுப்பு மாணவர்கள்அமர்வதற்கு இடம் இல்லாத நிலை ஏற்படும். மாணவர்கள் வசதிக்காக 2 வகுப்பறை கட்டடங்கள் புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏ., நிதி மூலம் வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என தலைமை ஆசிரியரிடம், ராஜன் செல்லப்பா உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us