தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பா.ம.க., முற்றுகை

 பா.ம.க., முற்றுகை

 பா.ம.க., முற்றுகை


ADDED : மார் 17, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: செல்லம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறி பா.ம.க.,வினர் 50க்கும் மேற்பட்டோர் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேர்தல் நன்னடத்தை விதிகளை கூறி வாலாந்துார் போலீசார் எச்சரித்ததால் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us