sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அமித்ஷா 'ரோடு ஷோ'வில் 3 இடங்களில் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி

/

அமித்ஷா 'ரோடு ஷோ'வில் 3 இடங்களில் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி

அமித்ஷா 'ரோடு ஷோ'வில் 3 இடங்களில் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி

அமித்ஷா 'ரோடு ஷோ'வில் 3 இடங்களில் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி

1


ADDED : ஏப் 12, 2024 05:01 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 05:01 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்.,12) மாலை 'ரோடு ஷோ' நடத்துகிறார். இதற்காக நேதாஜி ரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோடு ஷோ நடைபெறும் வழித்தடத்தில் 5 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி பா.ஜ., சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, பா.ஜ., குறிப்பிட்ட 5 இடங்களில் 3 இடங்களில் மட்டும் கலை நிகழ்ச்சி நடத்த தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.






      Dinamalar
      Follow us