நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி ஜோதி நடுநிலைப் பள்ளியில் திருநகர் டவுன் அரிமா சங்கம் சார்பில் ரூ.1.55 லட்சத்தில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன. ]
தலைவர் மணிமாறன் தலைமையில் மாவட்ட ஆளுநர் செல்வம் திறந்து வைத்தார். அட்மின் ஜெயக்கொடி, செயலாளர் ஐசக் முத்துராஜ், பொருளாளர் கருப்பையா, மண்டல தலைவர் இளங்கோவன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சுந்தரவடிவேலு, அய்யர், பள்ளி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.

