ADDED : ஜூலை 14, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக பா.ஜ., மதுரை மேற்கு மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள 70வது பூத் கமிட்டியை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.
பூத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தார். ஆய்வின்போது மாநில செயலாளர் சுமதி, மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், நகரத் தலைவர் சசிகுமார், கிளை தலைவர் மகாலிங்கம், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

