நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பள்ளிகளில் வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், பெயர், முகவரி மாற்றம் முகாம் நடக்கிறது.
இதை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா ஆய்வு செய்தார். அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் செல்வகுமார், மோகன்தாஸ், பாலமுருகன், தவிடன், முத்துக்குமார் உடனிருந்தனர்.

