நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நத்தம் ராம்சன்ஸ் மழலையர் பள்ளியில், இலவச உடல் பரிசோதனை முகாம் நேற்று (டிச. 21) நடந்தது.
டாக்டர்கள் பாரிபாலாஜி, ஷிநிதி, மருத்துவ பணியாளர்கள் கண்ணன், குணவதி, ஸ்னேகா, மகேந்திரன் ஆகியோர் பயனாளிகளுக்கு ஆலோசனை, சிகிச்சை வழங்கினர். நுாற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை பி.ஜி.எம்., மருத்துவமனை, நத்தம் நகர் அரிமா சங்கம் இணைந்து செய்திருந்தன.

