ADDED : ஜூலை 23, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் மின் இணைப்புகள் உள்ள பகுதிகள் பராமரிப்பின்றி ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடக்கிறது.
கமிஷனர் அறை முன்பாக உள்ள மின்விசிறிக்கான ரெகுலேட்டரின் மூடி சேதமடைந்துள்ளது. அதேபோல் மேலாளர் அறை முன்பாக உள்ள மின் இணைப்பு பெட்டி மூடப்படாமல் வயர்கள் வெளியே தெரியும் படி உள்ளது.
ஆபத்து ஏற்படும் முன்பாக இவற்றை சரிசெய்ய வேண்டும்.

