தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை நிகழ்ச்சி / ஏப். 28 க்குரியது

மதுரை நிகழ்ச்சி / ஏப். 28 க்குரியது

மதுரை நிகழ்ச்சி / ஏப். 28 க்குரியது


ADDED : ஏப் 27, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * சித்திரை பெருவிழா - 10ம் நாள் - திருக்கல்யாணம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 8:35 முதல் 8:59 மணிக்குள், வெள்ளி சிம்மாசனத்தில் நான்குமாசி வீதியுலா, மாலை 4:00 மணி, நான்கு மாசி வீதிகளில் யானை வாகனம் - ஆனந்தராயர் பூப்பல்லக்கு, இரவு 7:30 மணி.

* சித்திரை பெருவிழா - 2ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், திருக்கல்யாண மண்டபத்தில் தோளுக்கினியானில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளல், மாலை 6:00 மணி.

* சித்திவிநாயக செல்வமுத்துக்குமார சுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், காலை 8:30 முதல் 9:00 மணி வரை.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.

பொது * 'பத்துப்பாட்டில் வீரம்' - தமிழ்க்கூடல் சொற்பொழிவு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, நிகழ்த்துபவர் - இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் முருக சரஸ்வதி, காலை 10:00 மணி, நுால்கள் அரங்கேற்றம் - தடம் பார்த்த நடை, நினைவுகளின் சாயங்கள், வாரன்ட் தோப்புக்காரன், தமிழதிகாரம்: காலை 11:30 மணி.

* திருக்கல்யாண விருந்து: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்குவெளி வீதி, ஏற்பாடு: பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட், காலை 7:00 மணி முதல்

விளையாட்டு * 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளம், குழு விளையாட்டு போன்ற கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us