sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 11, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 09:36 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

* சமய நோக்கில் பன்னிரு திருமுறைகள்: நிகழ்த்துபவர் - இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* நாமத்வாரின் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 மணி நேரம் அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.

பொது * சங்கத்தினர், தொழில்துறை வல்லுனர்களுடனான கலந்துரையாடல் கூட்டம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், சிறப்பு விருந்தினர்: மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், காலை 10:30 மணி.

* தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து ரோடு ஷோ, பிரசாரம்: குயவர்பாளையம் ரோடு, மதுரை, பங்கேற்பு: பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாலை 6:00 மணி.

* மீனாட்சி திருக்கல்யாண விருந்து விழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட், காலை 9:00 மணி.

* இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிற மதத்தினருக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி: ஓட்டல் மெகா கிராண்ட், சூப்பர் சரவணா ஸ்டோர் எதிரே, மதுரை, பதில் அளிப்பவர் - மாநிலத் தலைவர் அப்துல் கரீம், ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காலை 9:30 மணி.

* சித்தர்களின் வாழ்வியல் குறித்து 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சி: மதுரை திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்புரை: சண்முகத்திருக்குமரன், ஏற்பாடு: மதுரை இலக்கிய பேரவை, காலை 11:00 மணி.

மருத்துவம் * உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்குமான இரைப்பை, குடல், கல்லீரல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: ப்ரீதி மருத்துவமனை, உத்தங்குடி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி * சித்திரை விற்பனை - பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சாரீஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us