ADDED : ஏப் 08, 2026 08:33 PM
கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு * பத்மநாபய்யர் 126ம் ஆண்டு ஜெயந்தி விழா - கீதாம்ருதம்: நிகழ்த்துபவர் - கீதா பாரதி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, நிகழ்த்துபவர் - வாசிநாதம் அடியார், மாலை 6:00 மணி.
* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* நாமத்வாரின் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 மணி நேரம் அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி * கல்லுாரி படிப்பு முடித்து வெளிச்செல்லும் மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரியாவிடை அளித்தல்: பாத்திமா கல்லுாரி, மதுரை, முன்னிலை: கல்லுாரி முதல்வர் பாத்திமா மேரி, செயலாளர்: இக்னேஷியஸ் மேரி, மாலை 4:00 மணி.
பொது * தமிழ்நாடு மத்தியஸ்தம், சமரசம் மைய ஆண்டு விழாவை முன்னிட்டு மத்தியஸ்த நாள் விழா: ஏ.டி.ஆர்., கட்டடம், உயர்நீதிமன்றம், மதுரை, பங்கேற்பு: வழக்கறிஞர்கள், சட்ட அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், காலை 9:45 மணி.
கண்காட்சி * சித்திரை விற்பனை - பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சாரீஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
