sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 07, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 10:42 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோயில் * பங்குனி திருவிழா பால்குடம் எடுத்தல்: முத்துமாரியம்மன் கோயில், மேலுார், காலை 8:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், மாலை 5:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு * பத்மநாபய்யர் 126ம் ஆண்டு ஜெயந்தி விழா: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, சாதகர்களின் சொற்பொழிவு, மாலை 5:40 மணி முதல்.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* நாமத்வாரின் பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு 108 மணி நேரம் அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.

பொது * புறநானுாற்றில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் - தமிழ்க்கூடலுரை: உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் செந்துாரன், காலை 10:30 மணி.

* ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் திருநட்சத்திர மாதாந்திர ஆராதனை, பஜன்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, வயலின் - ரவீந்திரன், மிருதங்கம் - லட்சுமணராஜ், ஏற்பாடு: வேங்கடரமண பாகவத சேவா சமாஜம், மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us