UPDATED : ஏப் 06, 2026 07:43 PM
ADDED : ஏப் 06, 2026 07:36 PM
பள்ளி, கல்லுாரி * பட்டமளிப்பு விழா: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ) மண்டல மையம், சிக்கந்தர் சாவடி, மதுரை, சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் காந்திகிராம ஊரக கல்வி நிறுவன துணைவேந்தர் பஞ்சநதம், காலை 11:00 மணி.
பொது * ஹிந்தி பேச்சுப் பயிற்சி, சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு * பத்மநாபய்யர் 126ம் ஆண்டு ஜெயந்தி விழா - பக்தி இன்னிசை: நிகழ்த்துவோர் - கீதா பாரதி குழு, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி * கல்லுாரி நாள்: லேடி டோக் கல்லுாரி, சொக்கிக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: திருநெல்வேலி சேவியர் கல்லுாரி முதல்வர் காட்வின் ரூபஸ், காலை 10:00 மணி.
பொது * தமிழக சட்டசபைத் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, காந்தி மியூசியம், தமுக்கம், கோரிப்பாளையம், அண்ணா பஸ்ஸ்டாண்ட் வழியாக கலெக்டர் அலுவலகம் சேர்தல், ஏற்பாடு: கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட தேர்தல் அலுவலர், காலை 6:30 மணி.
