ADDED : ஆக 24, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக, நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மூலம் மதுரை மீனாட்சி அரசு கல்லுாரியில் தனியார் துறைகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இயக்க திட்ட இயக்குநர் தமிழரசி பணி நியமன ஆணை வழங்கினார். முதல்வர் வானதி உடனிருந்தார்.