நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : முதல்வர் ஸ்டாலின் ஜனவரியில் மாநகராட்சி பகுதிகளில் ரூ.52.43 கோடி மதிப்பில் 21 இடங்களில் அறிவுசார் மையங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மதுரையில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் இம் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டித் தேர்வு புத்தகங்கள், அறிவியல், கணிதம், பொருளாதாரம், நிதிமேலாண்மை இடம் பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் 50 பேர் படிக்கும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ், வாசிப்பு அரங்க வசதிகள் உள்ளன.

