sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 விலையில்லா சைக்கிள் வழங்கல்

/

 விலையில்லா சைக்கிள் வழங்கல்

 விலையில்லா சைக்கிள் வழங்கல்

 விலையில்லா சைக்கிள் வழங்கல்


ADDED : ஜன 28, 2026 06:41 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

சவுராஷ்ட்ரா ஹைஸ்கூல் கவுன்சில் தலைவர் ராம்நாத் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜோதிகுமார் வரவேற்றார்.

பொருளாளர் வெங்கடேஷ்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான எம்.எல்.ஏ., பூமிநாதன் 11ம் வகுப்பு மாணவர்கள் 343 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். உதவித் தலைமையாசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us