sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ மார்ச் 19க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி/ மார்ச் 19க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ மார்ச் 19க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ மார்ச் 19க்குரியது


ADDED : மார் 19, 2024 06:04 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பங்குனி திருவிழா - திருக்கல்யாணம்: திரவுபதியம்மன் கோயில், திருவாதவூர், இரவு 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் - எம்.வி.சுப்புராமன், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், மாலை 6:30 மணி.

பொது

பங்குனி திருவிழா - இன்னிசை நிகழ்ச்சி: மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, நிகழ்த்துவோர் - எஸ்.பி.சைமன் மேஸ்ரோ குழுவினர், பங்கேற்பு: போலீஸ் துணைகமிஷனர் மங்களேஸ்வரன், இரவு 7:00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி

ஜகத்குரு சங்கராச்சார்யா குறித்து பேச்சு: பற்றிய விரிவுரை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பேசுபவர்: சொ.சொ.மீ., சுந்தரம், உதவி பேராசிரியர் ரதி, ஏற்பாடு: கல்லுாரி, பாரதிய பாஷா சமிதி, காலை 10:00 மணி.

காமராஜர் நினைவு மின்னொளிக் கைப்பந்து போட்டி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜேந்திரன், துவக்குபவர்: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல்வர் அசோக், வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி முதல்வர் சாரதி, மாலை 6:30 மணி.

மருத்துவம்

இலவச சிறுநீரக மருத்துவ முகாம்: தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மதியம் 1:00 முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச அலோபதி மருத்துவ சேவை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை.

கண்காட்சி

குளு குளு பனிமலை, ஷாப்பிங் திருவிழா: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us