sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜூலை 21, 2025 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 03:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவன மதுரை பிரிவிற்கு புதிய தலைவராக அழகுமுனி தேர்வானார்.

மனித வள மேம்பாடு, பணியாளர் மேலாண்மை சார்ந்த பணிகளில் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.எம்.,) முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மதுரை பிரிவுப் பொதுக்குழு கூட்டம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்தது. கூட்டத்திற்கு வரதன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயக்குமார் ஆண்டு கணக்குகளையும், கவுரவ செயலாளர் அழகுமுனி ஆண்டு அறிக்கையும் சமர்பித்தனர்.

தொடர்ந்து 2025----27ம் ஆண்டுக்கான தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரி செல்வராஜ் அறிவித்தார். புதிய நிர்வாகிகளாக தலைவர் அழகுமுனி, கவுரவ செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் மதன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us