தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மரம் விழுந்து பாதிப்பு

மரம் விழுந்து பாதிப்பு

மரம் விழுந்து பாதிப்பு


ADDED : ஆக 11, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: கிடாரிப்பட்டியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இம்மழைக்கு 50 ஆண்டு பழமையான புளியமரம் நடுரோட்டில் சாய்ந்தது.

அதனால் மேலுார் - அழகர் கோவில் ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பிறகு ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us