ADDED : நவ 27, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்விக் குழும செயலாளர் அசோக்குமார், இயக்குனர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆரோக்கிய பிரசில்லா வரவேற்றார்.
ரங்கோலி, பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை முதல்வர் வாசிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழியேற்றனர். துணை முதல்வர் சவுமியா நன்றி கூறினார்.

