ADDED : பிப் 20, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மதுரை செஸ் சர்க்கிள் சார்பில் மாவட்ட செஸ் போட்டி உத்தங்குடி டிகாத்லான் ஸ்போர்ட்ஸ் சென்டரில் நடந்தது.
மேலுார் அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் குருபாண்டியன் 2ம் இடத்தை பிடித்து மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றார். 3ம் வகுப்பு மாணவிகள் இஸ்பாடுஜானா 4ம் இடம், யாகஸ்ரீ 5ம் இடத்தை வென்றனர். அவர்களை தலைமையாசிரியர் மணிமேகலை, பயிற்சியாளர் செந்தில்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.

