நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : சேக்கிபட்டியில் மதுரை ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோயில் அறக்கட்ட சார்பில் சிறுதானிய உணவுகளின் விழிப்புணர்வு, இயற்கை விவசாயிகளின் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.
ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரியா, மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் ஜெயா, நபார்டு திட்ட துணை இயக்குநர் ஹேமா, சேக்கிபட்டி இயற்கை விவசாயி சத்தியமூர்த்தி மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கோபாலன் இயற்கை விவசாயம், சிறுதானிய பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் கண்காட்சி நடந்தது.

