/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பணியால் போக்குவரத்து மாற்றம்
/
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பணியால் போக்குவரத்து மாற்றம்
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பணியால் போக்குவரத்து மாற்றம்
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பணியால் போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 05, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பேவர் பிளாக் தளம் அமைப்பு, கழிப்பறை பகுதிகளில் மராமத்து பணிகள் துவங்கியுள்ளதால் இன்று முதல் (பிப்., 5) ஐந்து நாட்கள் இப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் பஸ்கள் நிறுத்தும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.