நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : தேனுாரில் சக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. உற்ஸவர் சக்தி விநாயகர் முன் யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை, மகா கணபதி ஹோமம் பூஜைகள் நடந்தன
. ரவி பட்டர் தலைமையில் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டு, மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

